வோடபோன் ஐடியா நிறுவனத்தில் 180 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் நல்ல வரவேற்பை பெறுகின்றன. இதில் ரூ. 1749 விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டம் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை மலிவான விலைக்கு கொடுக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ | Vodafone Idea Rs 1749 Plan Unlimited Calls 100 SMS Day Valid For 180 Days Check Vi Hero Plan
Read more