
எ ரெஸ்க்யூ இன் வியன்னா எனும் தன்னுடைய குடும்ப நினைவு குறிப்பு புத்தகத்தில், தன்னுடைய தாத்தா குந்தன்லால் வெளிநாட்டில் எப்படி அசாத்தியமான பணியை செய்துள்ளார் என்பதை வினய் குப்தா வெளிப்படுத்தியுள்ளார். தன் குடும்பத்தின் கடிதங்கள், தப்பித்தவர்களின் நேர்காணல்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களை அவர் இதில் தொகுத்துள்ளார்.
Read more