
யுக்ரேன் போரில் புதினின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்துள்ள டிரம்ப், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளை பாதிக்கும் வகையில் புதிய வரிகளை விதிக்கப் போவதாக எச்சரித்துள்ளது. டிரம்பின் அறிவிப்பு என்ன? அது அமலுக்கு வந்தால் இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?
Read more