ஒன்பிளஸ் நிறுவனத்தின் டர்போ சீரிஸ் மாடல்கள் அதிக பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களாக அறிமுகமாகி வருவதால், அடுத்து வெளியாக இருக்கும் ஒன்பிளஸ் டர்போ (OnePlus Turbo) ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருப்பது தெரிகிறது. இப்போது, பேட்டரி, சிப்செட் மற்றும் டிஸ்பிளே பீச்சர்கள் வெளியாகியிருக்கிறது | OnePlus Turbo With 9000mAh Battery Snapdragon 8 Series Chip Specifications Tipped Ahead Of Launch
Read more