பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு 2026 ஆம் ஆண்டிலும் ரூ.99 விலை கொண்ட திட்டம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த மலிவான விலைக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் டேட்டா சலுகைகளை கொடுத்துள்ளது. இத்திட்டத்தின் விவரங்களை பார்க்கலாம் | BSNL Rs 99 Plan With Unlimited Local STD Roaming Voice 14 Days Validity 50MB Data in 2026
Read more