ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் அடுத்த 336 நாட்களுக்கு கம்மியான விலைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், கண்ணை மூடிக்கொண்டு இந்த திட்டத்துக்கு செல்லலாம். இதில் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமே கிடைக்கும் என்பதால், விலை மிகவும் கம்மியாகவே இருக்கிறது | Jio Rs 1748 Plan 336 Days Validity Unlimited Local STD Roaming Calls Check Best One Year Plan
Read more