ரியல்மி நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 2026 ஆம் ஆண்டின் ஆஃபர் கிடைப்பதால், மேலும் மலிவான விலைக்கு ரியல்மி ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. ரியல்மி பி4எக்ஸ் 5ஜி (Realme P4x 5G) கிடைக்கிறது | Realme P4x 5G 6GB RAM is Available At Discounted Price in New Year 2026 Sale on Flipkart
Read more