
Gold Rate Prediction | ரஷ்ய-உக்ரைன், இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் இந்திய பொருளாதாரத்தில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழல் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Read more