
தமிழ்நாட்டில் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க வருகிறவர்களை இலக்காக வைத்து பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் கர்நாடகாவை சேர்ந்த பொறியாளரை செப்டம்பர் 13 அன்று தாம்பரம் காவல்துறை கைது செய்துள்ளது. ஏடிஎம் மையங்களில் எப்படியெல்லாம் மோசடிகள் நடக்கின்றன? பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?
Read more