ஐக்யூ நிறுவனம் ஏற்கனவே 9,000mAh க்கு அருகிலான பேட்டரி கெப்பாசிட்டி கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை வெகுஜன உற்பத்திக்கு கொண்டு வந்துள்ளது. இன்னும் சுவாரஸ்யமாக, 10,000mAh பேட்டரி கொண்ட மற்றொரு மாடலும் மதிப்பீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது | iQOO Working on new smartphones with 9000mAh and 10000mAh Battery Report
Read more