
ஆமதாபாத் விமான விபத்து தொடர்பாக இந்திய விமான விபத்து புலனாய்வு பணியகம் வெளியிட்டுள்ள முதல் கட்ட விசாரணை அறிக்கை தற்போது பேசுபொருளாகியுள்ளது. விபத்துக்குள்ளான போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானங்களில் குறைபாடு இருப்பதாக அமெரிக்காவின் எஃப்ஏஏ குறிப்பிட்டதை விமான போக்குவரத்து துறை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Read more