
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் படத்தை தயாரித்துள்ள நிலையில், கிஸ் படத்தின் கவின் நாயகனாக நடித்துள்ளார்.
நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்த நிலையில் ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.
கிஸ் திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது.