G1G87RNaQAA-33F

இந்திய பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து சீனா மாஸ்டர்ஸில் ரவுண்ட் ஆஃப் 32-இல் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் பி.வி.சிந்து காலிறுத்திக்கு முன்னேறியுள்ளார்.

சீன மாஸ்டர்ஸில் ரவுண்ட் ஆஃப் 32-இல் இந்தியாவின் பி.வி.சிந்து- தாய்லாந்தின் சோசூவாங் மோதினார்கள்.

41 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் பி.வி.சிந்து 21-15, 21-15 என்ற நேர் கேம்களில் அசத்தலாக வெற்றி பெற்றார்.

தரவரிசையில் 14-ஆவது இடத்தில் இருக்கும் சிந்து 6-ஆவது இடத்தில் இருக்கும் சோசூவாங்கை வென்றதன் மூலம் அவருடனான மோதலில் 6-5 என தனது ஆதிக்கத்தையும் நீட்டித்துள்ளார்.

காலிறுதியில் பி.வி.சிந்து டாப் ரேங்கில் இருக்கும் கொரியாவின் அன் சே யங் அல்லது டென்மார்க்கின் மியா பிலிச்பெல்ட் உடன் மோதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Star Indian shuttler P V Sindhu sailed into the quarterfinals of the China Masters badminton tournament with a straight-game win over sixth seed Pornpawee Chochuwong of Thailand here on Thursday.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest