
பெருந்துறை சிப்காட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவுநீரால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 30 கிராமங்களில் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்குழுவினர் குற்றம்சாட்டுகின்றனர். அங்கே என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு
Read more