
கோவையில் மக்கள் உயிரிழப்புக்கு காரணமாக ரோலக்ஸ் யானையைப் பிடிக்கும் பணியில் வனத்துறையினர் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுள்ளனர். நள்ளிரவில் அந்த காட்டுயானை பிடிக்க முயன்ற போது, யானை தாக்கியதில் கால்நடை மருத்துவர் காயமடைந்தார். இந்த யானையைப் பிடிப்பதில் என்ன சிக்கல் உள்ளது?
Read more