
திமுகவை தொடர்ந்து விமர்சித்து பேசுவதன் மூலம், “திமுகவின் எதிரி மற்றும் அதிமுகவுக்கு மாற்று ‘தவெக’ தான்” என நிறுவ விஜய் முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதே சமயம், பெரிய அளவில் வாக்குகளைப் பெற ‘திமுக எதிர்ப்பு’ என்பதைக் கடந்து விஜய் யோசிக்க வேண்டும் என்ற கருத்தையும் அவர்கள் முன்வைக்கிறார்கள்.
Read more