AP25263581945946

ஆசிய கோப்பையில் இறுதிச்சுற்றுக்கு முந்தைய சூப்பர் 4 சுற்றில் வங்கதேசம் வெற்றி பெற 169 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் திரட்டியது. அடுத்து களமிறங்கி ஆடி வரும் வங்கதேசம் 5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் சேர்த்துள்ளது.

Sri Lanka score 168 against Bangladesh in the Asia Cup

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest