
ஆசிய கோப்பையில் ஒரு வார இடைவெளியில் பாகிஸ்தானை இந்திய அணி மீண்டும் வீழ்த்தியுள்ளது. ஃபர்ஹானின் கன்ஷாட் கொண்டாட்டம், இரு அணி வீரர்களிடையே உரசல் என பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் இந்த போட்டி அமைந்தது. போட்டிக்கு பிந்தைய இந்திய அணி கேப்டன் சூர்யகுமாரின் பேட்டி, தோல்வியடைந்த பாகிஸ்தானை சீண்டும் வகையில் அமைந்திருந்தது.
Read more