
இணைய மற்றும் தொழில்நுட்ப உலகில் கூகுள் இன்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால் அதன் தேடுபொறிகள் செயல்படும் விதம் தனியுரிமை தொடர்பான கேள்விகளை எழுப்புவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். கூகுள் அதன் போட்டி நிறுவனங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் வழக்குகள் உள்ளன. கூகுளின் கதை என்ன?
Read more