8bf40780-9f93-11f0-92db-77261a15b9d2

மஹாராஷ்டிராவின் சதாராவில் பிறந்த சுரேகா, மின்னணு பொறியியலில் டிப்ளமா முடித்துள்ளார்.
1996ம் ஆண்டில் இவர் லோகோ பைலட்டாக ஆனார். ஆசியாவிலேயே லோகோ பைலட்டான முதல் பெண் இவர் ஆவார்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest