
ஹெச்-1பி விசா என்பது ஒரு தற்காலிக விசா. இது அமெரிக்க நிறுவனங்களுக்கு விஞ்ஞானிகள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் போன்ற மிகவும் திறமையான வெளிநாட்டு பணியாளர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கிறது. இதன் மூலம், “அமெரிக்காவில் இல்லாத சில தொழில்திறன்கள் மற்றும் நிபுணத்துவங்களை முதலாளிகள்” பெற முடிகிறது
Read more