
இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 ஆகவும், பவுனுக்கு ரூ.240 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 அதிரடியாக உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,030 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.96,240 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.207 -க்கு விற்பனை ஆகி வருகிறது.