image02-2

பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் தரத்தின் அடையாளமான போத்தீஸ் மற்றும் போத்தீஸ் ஸ்வர்ண மஹால், 5,00,000 சதுர அடி பரப்பளவில், டிசம்பர் 14,2025 அன்று இந்தியாவின் மிகப்பெரிய ஷோரூமின் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த மகத்தான திறப்பு விழா, போத்தீஸின் 25 ஆண்டுகால வெள்ளி விழா (Silver Jubilee) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும்.

நான்காம் தலைமுறை நிர்வாகத்தின் புதிய உற்சாகம், நவீன அணுகுமுறை மற்றும் வாடிக்கையாளர் சேவையில் முழுமையான அர்ப்பணிப்புடன், போத்தீஸ் தனது சேவை மரபை மேலும் உயர்த்தி தொடர்கிறது.

போத்தீஸ்  திறப்பு விழா
போத்தீஸ் திறப்பு விழா

மகத்தான திறப்பு விழா சலுகைகள் (டிசம்பர் 14 முதல் 21, 2025 வரை)

* அனைத்து ஜவுளி ரகங்களுக்கும் 10% தள்ளுபடி

போத்தீஸ் ஸ்வர்ண மஹால் – திறப்பு விழா சலுகைகள் (டிசம்பர் 14 முதல் 31, 2025 வரை)

* தங்க நகைகளுக்கு ஒரு சவரனுக்கு Rs. 2,000 தள்ளுபடி
* வைர நகைகளுக்கு ஒரு காரட்டிற்கு Rs. 10,000 தள்ளுபடி
ஒரே இடத்தில் முழுமையான ஷாப்பிங் அனுபவம்
போத்தீஸ் பாடி ஷோரூம், துணிகள், நகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், லைஃப்ஸ்டைல் பொருட்கள் மற்றும் மளிகை தேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் வழங்கும் முழுமையான ஷாப்பிங் மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தள வாரியான சிறப்பம்சங்கள்

தரை தளம்: தங்கம், வைரம், வெள்ளி மற்றும் ஆன்டிக் (Antique) நகைகள்

முதல் தளம்: பட்டு புடவைகள் & டிசைனர் புடவைகள்

இரண்டாம் தளம்: பெண்கள் ரெடிமேட் ஆடைகள், சுடிதார் மெட்டீரியல், காஸ்மெட்டிக்ஸ், ஃபேஷன் ஆக்சஸரீஸ் & ஹேண்ட்பேக்ஸ்

மூன்றாம் தளம்: குழந்தைகள் ரெடிமேட் ஆடைகள், பொம்மைகள், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான பொருட்கள் & ஸ்டேஷனரி

போத்தீஸ்
போத்தீஸ்

நான்காம் தளம்: ஆண்கள் ரெடிமேட் & பிராண்டட் ஆடைகள், வேட்டி, சூட்டிங் & ஷர்டிங் துணிகள், டவல், பெட்ஷீட் & ஃபர்னிஷிங்
பொருட்கள்

ஐந்தாம் தளம்: லைஃப்ஸ்டைல் பொருட்கள், ஸ்டேஷனரி, காலணி, ஆக்சஸரீஸ், கடிகாரங்கள், ட்ராலி பைகள் & மொபைல் போன்கள்

ஆறாம் தளம்: சூப்பர் மார்க்கெட் – மளிகைப் பொருட்கள், காய்கறிகள் & பழங்கள், பேக்கரி, பிளாஸ்டிக் & ஸ்டீல் பொருட்கள், வீட்டு சுத்தம் செய்யும் பொருட்கள்

ஏழாம் தளம்: லிவிங் ரூம், டைனிங், ஆபிஸ் & படுக்கையறை மரச்சாமான்கள், டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏர் கண்டிஷனர் & சமையலறை சிறிய மின்சாதனங்கள்

உலகத் தரமான கட்டமைப்பு, பரந்த தயாரிப்பு வரம்பு மற்றும் அபார வசதிகளுடன், போத்தீஸ் பாடி ஷோரூம் புதிய ஷாப்பிங் அனுபவத்தை உருவாக்குகிறது.

போத்தீஸ்
போத்தீஸ்

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திறப்பு விழாவில் கலந்துகொண்டு, போத்தீஸின் 25 ஆண்டுகால நம்பிக்கை, தரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாட அனைவரையும் போத்தீஸ் & போத்தீஸ் ஸ்வர்ண மஹால் அன்புடன் வரவேற்கின்றன.
போத்தீஸ் பாடி உங்கள் முழுமையான ஷாப்பிங் இலக்கு. அனைத்தும் ஒரே இடத்தில்….

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest