சியோமி நிறுவனத்தின் 55 இன்ச் மற்றும் 43 இன்ச் டிவிகள் இந்தியாவில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. இதில் 43 இன்ச் டிவிகள் நம்ப முடியாத கம்மி விலைக்கு பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகின்றன. இப்போது, 34 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது | 43 inch XIAOMI X Series Ultra HD 4K TV 2025 Edition Price Drop on Flipkart Check Price Details
Read more