இந்த பட்டியலில் ஒப்போ நிறுவனமும் சேர உள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது. அதாவது ஒப்போ நிறுவனமும், கூடிய விரைவில் ஒரு புதிய மினி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பேமஸ் ஆன ரெனோ சீரிஸின் கீழ்! | Oppo Reno 15 Pro Mini Major Specifications Leaked Expected to Launch in India Soon
Read more