3 ஆண்டுகள் ரஜினியுடன் பழகி அவரை தமிழகத்தில் மாற்று அரசியலுக்கு கொண்டுவர முயன்றேன். இந்த 3 ஆண்டுகள் ரஜினியிடம் இருந்து நான் பெற்றது 3 கோப்பை மிளகு ரசம் மட்டும் தான் எனவும் தெரிவித்த தமிழருவி மணியன் ரஜினியை அரசியலுக்கு அழைத்துவர பெரும் முயற்சி மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
Read more