ஐடெல் நிறுவனத்தின் மலிவு விலை டேப்லெட் மாடலான ஐடெல் விஸ்டாடேப் 30 (itel VistaTab 30) வெளியாகி இருக்கிறது. கம்மியான பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி மற்றும் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுப்பது மட்டுமல்லாமல், 12 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களையும் கொடுத்துள்ளது | itel VistaTab 30 With 7000mAh Battery Launched in India Check Specifications Price
Read more