kanimozhi-10-2025-12-7caa502ab8c1fff6fed6903c671e9de6-3x2-1

திமுகவை தீய சக்தி என்று குறிப்பிட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, இது பரம்பரை பகை என்று தெரிவித்ததாக சுட்டிக்காட்டியுள்ளார். அதே கருத்தில் விஜய் உடன்படுகிறாரா என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest