ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு மலிவு விலையில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு வேல்யூ திட்டம் கிடைக்கிறது. இதில் தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது | Jio Rs 799 Plan Unlimited Local STD Roaming Calls 84 Days Validity 126GB Data Best 3 Month Plan
Read more