இந்திய மார்கெட்டில் ஓப்போ பேட் 5 (OPPO Pad 5) டேப்லெட் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இப்போது, விற்பனை விவரங்களுடன் பேட்டரி, டிஸ்பிளே மற்றும் ஏஐ பீச்சர்கள் வெளியாகி உள்ளன. கலர் மற்றும் டிசைன் விவரங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன | OPPO Pad 5 With 10165mAh Battery 67W Charging Launching India Soon Flipkart Availability Confirmed
Read more