பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு டெலிகாம் கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. மாதத்துக்கு ரூ.199 செலவில் 12 மாதங்கள் முழுவதும் வேலிடிட்டி கொடுக்கும் திட்டம் அதிகளவில் ரீசார்ஜ் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் டேட்டா சலுகை அதிகரிக்கப்பட்டுள்ளது. விலையானது ஏறாமல் இருக்கிறது | BSNL Rs 2399 Plan Data Upgrades From 2GB To 2.5GB Without Price Hike Offer Valid Till 31 Jan 2026
Read more