மதுரை அவனியாபுரம் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள், மாடு பிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுடன் வருவதினால்அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறும், இலகுவான போக்குவரத்தை ஏற்படுத்தும் வகையில் மாநகர காவல் துறை சார்பாக இன்று இரவு 10 மணிமுதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
Read more