2026 ஆம் ஆண்டிலும் எந்தவித ரீசார்ஜ் கட்டண மாற்றமும் இல்லாமல் மலிவான விலைக்கு ப்ரீபெய்ட் திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் கொடுத்துள்ளது. மாதத்துக்கு ரூ.179 செலவில் 165 நாட்கள் வேலிடிட்டியை கொடுத்துள்ளது. வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகளையும் இந்த திட்டம் கொடுத்துள்ளது | BSNL Rs 897 Plan 165 Days Validity 24GB Data Local STD Voice Calls 40 Kbps After 24GB Data
Read more