Tesla Model Y | டெஸ்லா நிறுவனம் முதன்முறையாக இந்தியாவில் தனது மாடல் ஒய் வாகனத்தின் விலையை ரூபாய் 2 லட்சம் வரை குறைத்துள்ளது. குறிப்பிட்ட சில வேரியன்ட்களுக்கு மட்டும் இந்த விலை குறைவை அறிவித்துள்ளது. ஏற்கனவே இருக்கும் ஸ்டாக்கை கிளியர் செய்யவும் போட்டியாளர்கள் இடையே போட்டியை சமாளிக்கவும் இந்த விலை குறைவை அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Read more