Justice_For_Ajith_kumar_1751284783030_1751382511436

அஜித்குமார் வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை CBI-க்கு மாற்றிடுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். CBI விசாரணைக்குத் தமிழ்நாடு அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்! என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest