
கேஜே கடந்த ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் பிறந்தார். ஆரம்பத்தில், குழந்தை நன்றாக இருந்தது. ஆனால் பின்னர், குழந்தை நீண்ட நேரம் தூங்கிக் கொண்டிருப்பது கவனிக்கப்பட்டது. இரத்த பரிசோதனையில், குழந்தையின் உடலில் அம்மோனியாவின் அளவு கணிசமாக அதிகரித்திருப்பது தெரியவந்தது.
Read more