googl-chrome-autofill-from-gmail-66401793263173

கூகுள் குரோம் (Google Chrome) பிரவுசரில் யூசர்களின் வேலைகளை எளிதாக்கும் வகையில் புதிய அப்டேட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜிமெயில் (Gmail) அக்கவுண்டில் இருக்கும் முக்கிய விவரங்களை நேரடியாக ஆட்டோஃபில் (Autofill) ஆப்ஷன் வழியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் | Google Chrome Update Autofill Can Now Pull Data Directly from Gmail Using Gemini
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest