ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனமானது, சாட்ஜிபிடி (ChatGPT), கோடெக்ஸ் மற்றும் ஏபிஐ பிளாட்பார்ம்களில் புதிய இமேஜஸ் 2.6 (Images 2.6) மாடலை களமிறக்கி இருக்கிறது. இதன் மூலம் இமேஜ் ஜெனரேஷன், அனிமேட்டட் ஜிஃப் மற்றும் எடிட்டிங் வசதிகள் அதிவேகமாக இருக்கப் போகின்றன | OpenAI Introduced Images 2.6 in ChatGPT Faster AI Image Generation GIF Support SynthID Watermarking
Read more