0d6570b0-6074-11f0-a57a-dbe3c9b9fe1b

தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த மூத்த நடிகை சரோஜாதேவி காலமானார். பெங்களூரில் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரின் வயது 87. ஒரே காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிக்கு நாயகியாக நடித்து அவர் கோலோச்சியது எப்படி?
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest