
திருவண்ணாமலை தென்முடியனூர் கிராமத்தில், ஆலய நுழைவு சம்பவத்துக்குப் பிறகு ஊருக்குள் பாகுபாடுகள் அதிகரித்துவிட்டதாகக் கூறுகின்றனர், வசிக்கும் பட்டியல் சமூக மக்கள். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை பிற சாதி மக்கள் மறுக்கின்றனர். உண்மையில் பட்டியல் சாதி மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகிறதா?
Read more