BYD 15 Million Milestone | பிஒய்டி நிறுவனம் தனது 1.5 கோடியாவது வாகனத்தை தற்போது தயாரித்து விற்பனைக்காக கொண்டு வந்துள்ளது. மிக வேகமாக இந்நிறுவனம் வளர்ந்து வருவதற்கு இது ஒரு சான்றாக இருக்கிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் சாதனை குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Read more