Bank-jobs

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

ஜூனியர் அசோசியேட்ஸ் (கஸ்டமர் சப்போர்ட் அன்ட் சேல்ஸ்) – கிளர்க்.

மொத்த காலி பணியிடங்கள்: 5,180;

தமிழ்நாட்டில் 380.

வயது வரம்பு: 20 – 28 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.24,050 – 64,480.

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி.

குறிப்பு: இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மாநில மொழி பேச, எழுத, படிக்க கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

SBI - State Bank of India |ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
SBI – State Bank of India |ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

பிரிலிமினரி, மெயின்ஸ், மாநில மொழி தேர்வு.

தமிழ்நாட்டில் எங்கெங்கு தேர்வுகள் நடத்தப்படும்?

சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், மதுரை, நாகர்கோயில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsonline.ibps.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 26, 2025.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest