Teacher

ஏகலைவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் (EMRS) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணிகள்?

கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத பணிகள்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 7,267.

என்னென்ன பணிகள் மற்றும் அதற்கு எத்தனை காலிப்பணியிடங்கள் என்பதைத் தெரிந்துகொள்ள பக்கம் 7 – 9.

சம்பளம்: ரூ.18,000 – 2,09,200.

வயது வரம்பு: அதிகபட்சம் 50 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

ஆசிரியர் பணி | வேலைவாய்ப்பு
ஆசிரியர் பணி | வேலைவாய்ப்பு

கல்வித் தகுதி மற்றும் அனுபவம் பற்றித் தெரிந்துகொள்ள பக்கம் 22 – 30

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

எழுத்துத் தேர்வு.

தலைமையாசிரியர் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.

ஜூனியர் செயலக உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு.

விண்ணப்பிக்கும் இணையதளம்: examinationservices.nic.in

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: அக்டோபர் 23, 2025.

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest