Titanic: 'ஏன் அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டேங்குறீங்க!; ப்ளீஸ்.." – தயாரிப்பாளரை கோரும் கலையரசன்!
அறிமுக இயக்குநர் ஜானகிராமன் இயக்கத்தில், தயாரிப்பாளர் சி.வி. குமார் தயாரிப்பில், 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் ‘டைட்டானிக்’. ஜானகிராமன்,...