Labham-Webinars-Aug-10-2025-Financial-Freedom

நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் நீங்கள் நிதிச் சுதந்திரம் அடைவது எப்போது? உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான செல்வத்தைச் சேர்த்து நிதிச் சுதந்திரம் பெற ஆசையா? லாபம் வழங்கும் ‘சுய நிதி நிர்வாகம்’ தொடர்பான சண்டே வெபினாரில் கலந்துகொள்ள மறக்காதீர்கள்!

வெபினார் யாருக்கு? 

  • நீங்கள் 35-50 வயத்துக்குள்ளானவரா?

  • பட்ஜெட் முதல் ரிட்டைர்மென்ட் வரை சுய நிதி நிர்வாகம் பற்றி அறிய வேண்டுமா?

  • ₹5 கோடி நிதி சேர்த்து நிதிச் சுதந்திரம் அடைய விருப்பமா?

  • மாத பட்ஜெட் முதல் ரிட்டைர்மென்ட் வரை அனைத்து கணக்குகள் பற்றியும் தெரிய வேண்டுமா?

தலைப்பு: அடைவோம் நிதிச் சுதந்திரம்! ₹5 கோடி நிதி சேர்ப்பது எப்படி?

நாள்: ஆகஸ்ட் 10, 2025, ஞாயிறுநேரம்: இந்திய நேரம் காலை 11:00 – மதியம் 12:30 மணி வரை

பேச்சாளர்: மில்லெட் பாபின், ரீஜினல் சேல்ஸ் ஹெட், டாரஸ் மியூச்சுவல் ஃபண்ட்ஸ்

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கட்டணம் ஏதுமில்லை. 150 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு கட்டாயம். நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் பர்சனல் பேலன்ஸ் ஷீட் & ரிட்டைர்மென்ட் கால்குலேட்டர் ஷீட் இலவசமாக வழங்கப்படும்.

ரெஜிஸ்டர் செய்ய: https://forms.gle/iA1VGSuozD4MufDaA (அல்லது) QR கோடு ஸ்கேன் செய்யவும்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest