ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக மட்டுமல்லாமல், அந்த மாடலை தூக்கி சாப்பிடும்படியான பேட்டரி பீச்சர்களுடன் ரியல்மி நியோ 8 (Realme Neo 8) ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது. ஏற்கனவே, பீச்சர்கள் வெளியாகியன. இப்போது, சிப்செட், பேட்டரி பீச்சர்கள் மீண்டும் வெளியாகி இருக்கிறது | Realme Neo 8 Snapdragon 8 Gen 5 8000mAh Battery Specifications Leaked Ahead Of China Launch
Read more