இந்திய மார்கெட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு பெற்ற ஓப்போ ரெனோ 15 சீரிஸ் (OPPO Reno 15 Series) மாடல்களின் அறிமுக தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கவே, டிசைன் மட்டுமல்லாமல், கேமரா, பேட்டரி மற்றும் ஓஎஸ் விவரங்கள் உறுதி செய்யப்பட்டன | OPPO Reno 15 Series 200MP Camera 6500mAh Battery Launching in India on January 8
Read more