போகோ நிறுவனத்தின் அல்ட்ரா ஸ்லிம் மாடலான போகோ எம்8 5ஜி (POCO M8 5G) ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி உறுதியாகி உள்ளது. 7.35 எம்எம் அல்ட்ரா ஸ்லிம் பாடி மற்றும் 178 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. இதுகுறித்த விவரங்கள் இதோ | POCO M8 5G With 50MP Camera To Launch in India on January 8 Flipkart Sale Confirmed
Read more