
தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இந்த வாரம் முழுவதும் மழை தொடரும் என்று கூறப்படுகிறது.

சென்னை வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அறிவிப்பின் படி,
இன்று காலை 10 மணி வரை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, கன்னியாகுமாரி, தென்காசி மலைத்தொடர் பகுதிகளில், கோவை ஆகிய இடங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உண்டு.
சில இடங்களில் சாலைகள் வழுக்கலாம் மற்றும் போக்குவரத்து நெரிசல் உண்டாகலாம்.
சென்னை வானிலை மையத்தில் நேற்றைய அறிவிப்புகளின் படி,
இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம்.
சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி ஆகிய இடங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப் 28) வரை மழைக்கான வாய்ப்புகள் இருக்கிறது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) September 23, 2025
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) September 22, 2025
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) September 22, 2025
REGIONAL DAILY WEATHER REPORThttps://t.co/jW8fHWhd07 pic.twitter.com/lesWhkPJVn
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) September 22, 2025