HYP_5652048_cropped_20122025_134844_cad2432f426ff218b6f18f116b_1-3x2-1

தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. முக்கிய வழித்தடங்களில் செல்லும் விரைவு ரயில்களின் பயண நேரம், 40 நிமிடங்கள் வரை குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest